பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரம் செய்ய கூடிய இடங்களிலும் சரி அல்லது விசிட்டிங் கார்டு இடம்பெற வேண்டிய சின்னமாக இருந்தாலும் சரி அல்லது லெட்டர் பேடில் எந்த சின்னத்தை பயன்படுத்தினால் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார சின்னமாக எதை வைக்க வேண்டும் மற்றும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசிட்டிங் கார்டில் எந்த சின்னத்தை வைக்க வேண்டும் மற்றும் லெட்டர் பேட் இந்த மூன்றிலும் எந்த சின்னத்தை வைத்தால் நல்ல முன்னேற்றம் பரணி நட்சத்திரத்திற்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரச் சின்னமாக யானை மற்றும் காகம் இந்த இரண்டும் இடம்பெறும் படி நீங்கள் செய்ய வேண்டும் அதாவது பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரச் சின்னமாக வைக்கலாம் அல்லது விசிட்டிங் கார்டில் இந்த இரண்டு முகங்கள் தெரிவது போல வைக்கலாம் அல்லது லெட்டர் பேடிலும் இந்த இரண்டு யானை மற்றும் காகம் தெரிவது போல வைக்கலாம் இதனால் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்