பரணி நட்சத்திரம் குணங்கள் / Bharani Natchathiram Kunangal ( Character) in tamil

பரணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
புத்திசாலித்தனமான பேச்சுத்திறமையால் பல கீர்த்திகளை பெறுவார்கள்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.
விதவிதமான அணிகலன்கள் மற்றும் உடைகள் அணியக்கூடியவர்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பு கொண்டவர்கள்.
அறுசுவை உணவுகளை ருசித்து உண்ணக்கூடியவர்கள்.
தலைமை பண்பு அதிகம் கொண்டவர்கள்.
எதிரிகளை மிக சுலபமாக வெற்றி கொள்வார்கள்.
கோபம் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்.
பொருள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
எதிலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.
சிற்றின்ப வேட்கையில் ஆர்வம் உடையவர்கள்.
கலைத்துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள்.
குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.
நிதானமின்றி செயல்படக்கூடியவர்கள்.
சுகமான வாழ்வு வாழக்கூடியவர்கள்,
பேச்சுவன்மை உடையவர்கள்.
பயந்த சுபாவம் உடையவர்கள்.