பதற்றம் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் மிக எளிமையான மருந்து வகையை சொல்லி இருக்கின்றார்கள் இதை செய்வதன் மூலமாக கண்டிப்பாக எந்த வகையான பதற்றமாக இருந்தாலும் அது முற்றிலும் குணம் செய்யப்படும். உங்களுக்கு எப்போதெல்லாம் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் கண்டிப்பாக இதை செய்து பாருங்கள் பதற்ற குணமாகவதை பதற்றம் குறைவதை உங்களால் உணர முடியும்.