பணம் வரவு அதிகரிக்க வறுமையில் இருந்து மீண்டு வர சக்தி வாய்ந்த பரிகாரம் யாரிடமும் சொல்லாதீர்கள்

பணம் வரவு அதிகரிக்க வறுமையில் இருந்து மீண்டு வர சக்தி வாய்ந்த பரிகாரம் யாரிடமும் சொல்லாதீர்கள்

பணத்தை வசியம் செய்வதற்கு வறுமையிலிருந்து மீண்டு வருவதற்கு முடங்கிப் போன வியாபாரம் தொழில் செழிப்பா வளர ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் பார்க்க போறோம் நம்ம எல்லாரோட வாழ்க்கையிலையும் பார்த்தீங்கன்னா பணம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்னு பணம் தான் எல்லாமே கிடையாது ஆனா பணம் இல்லாம வாழ்க்கை நடத்துவது ரொம்ப கஷ்டம் இந்த வாழ்க்கைல ஒன்னுனு பூர்த்தி செய்வதற்கு பணம் தேவைப்படும் இப்ப இருக்குற இந்த சூழலில் பார்த்தீங்கன்னா நிறைய பேர் பணம் இல்லாம கஷ்டப்படுறாங்க சிலருக்கு தொழில் வியாபாரம் மந்தமா இருக்கும் பணவரத்து சரியா இருக்காது இன்னும் சிலருக்கு பாத்தீங்கன்னா பண வரவு இருந்தாலும் வீண் செலவுகள் வந்துகிட்டே இருக்கும்.

பண வரவு இல்லனா கடன் தொல்லை தான் அதிகரிக்கும் இந்த மாதிரி அனைத்து விதமான பணம் சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கதற்கு ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் பார்க்கலாம். சில வீட்ல பாத்தீங்கன்னா அரிசி பருப்பு கூட அடுத்த வேலைக்கு இருக்காது இந்த மாதிரி வறுமையில் இருந்தா கூட இந்த பரிகாரம் உங்கள மீட்டெடுக்கும்..

இந்த பரிகாரத்துக்கு நம்போ ஜாதிக்காய் தான் பயன்படுத்த போறோம் ஜாதிக்காய் பாத்தீங்கன்னா வசிய சக்தி நிறைந்த ஒரு பொருள் இந்த ஜாதிக்காய் பாத்தீங்கன்னா எல்லா நாட்டு மருந்து கடையிலும் கிடைக்கும் வாங்கிக்கலாம் செவ்வாய்க்கிழமை இல்லனா வெள்ளிக்கிழமை காலைல பூஜை அறையில் விளக்கு ஏத்தி வச்சுட்டு விளக்குக்கு பக்கத்துல ஒரு மஞ்சள் நிற துணி எடுத்துக்கோங்க இந்த மஞ்சள் நிற துணியில மூணு ஜாதிக்காய் வச்சுக்கோங்க அடுத்தது ஒரு ஒரு ரூபாய் நாணயம் வச்சுட்டு இதை மூட்டை மாதிரி கட்டிக்கோங்க மூட்டை மாதிரி கட்டிட்டு ஒரு மஞ்சள் நிற நூலால மூணு முடிச்சு போட்டுருங்க மூணு முடிச்சு போடும்போது உங்க குலதெய்வத்தை கிட்ட மனதார வேண்டிக்கோங்க உங்க வாழ்க்கையில அனைத்து விதமான பணம் சார்ந்த பிரச்சினைகளும் தீரணும்னு மனதார வேண்டிக்கோங்க.

இப்ப இந்த மூட்டையை உங்க வீட்ல இருக்குற பணப்பெட்டி இல்ல அப்படி இல்லனா பணம் சேமிக்கிற இடத்துல வச்சுருங்க இந்த மாதிரி வைக்கும் போது பாத்தீங்கன்னா எதிர்பாராத பணவரவு உண்டாகும் வீண் செலவுகள் வராது அதே மாதிரி பாத்தீங்கன்னா நீங்க தங்க நகை வாங்க வேண்டும் தங்க நகை அதிகமா சேர்க்கணும் இந்த மாதிரி ஆசை இருந்துச்சுன்னா இதே மாதிரி ஒரு மஞ்சள் நிற துணியில மூணு ஜாதிக்காய் எடுத்து வச்சுக்கோங்க இந்த ஒரு ரூபாய் நாணயத்துக்கு பதிலா சின்னதா ஒரு தங்க பொருட்கள வச்சுக்கோங்க இல்லன்னா தங்க காசு மூக்குத்தி கம்பல் இந்த மாதிரி வச்சுட்டு மூட்டை மாதிரி கட்டிட்டு ஒரு மூணு முடிச்சு போட்டுருங்க இதை வந்து பார்த்தீங்கன்னா தங்கம் வைக்கிற இடத்துல நீங்க வைக்கணும்.

அடுத்தது தொழில் வியாபாரம் செய்ற இடத்தில் லாபம் சுத்தமா இல்லாம மந்தமா இருந்துச்சுன்னா இதே மாதிரி தான் ஒரு மஞ்சள் நிற துணி எடுத்துக்கோங்க அதுல மூணு ஜாதிக்காய் வச்சிட்டு ஒரு ரூபாய் நாணயம் வச்சிருங்க அடுத்தது ஒரு பேப்பர்ல இந்த மாதிரி லாபம்னு எழுதி அதை மடிச்சு வச்சுருங்க அதுக்கப்புறம் இதே மாதிரி மூட்ட மாதிரி கட்டிட்டு மூணு முடிச்சு போட்டுட்டு இதை தொழில் வியாபாரம் செய்ற இடத்தில் கல்லாப்பெட்டியில் வைத்திருங்கள் இந்த ஜாதிக்காய் கூட நம்ம என்ன சேர்த்து வைக்கிறமோ அதை நமக்கு வசியமாகும் முடங்கிப் போன வியாபாரம் செழிப்பா நடக்க ஆரம்பிக்கும்.

அடுத்தது வறுமையிலிருந்து மீண்டு வருவதற்கு பார்த்தீங்கன்னா. உணவ பஞ்சமருக்கும் அவங்க இப்ப நான் சொல்ற மாதிரி பரிகாரம் செய்யுங்கள். ஒரு மஞ்சள் நிற துணி எடுத்துக்கோங்க அதுல மூணு ஜாதிக்காய் வச்சிட்டு ஒரு கைப்பிடி அளவுக்கு அரிசி ஒரு கைப்பிடி அளவுக்கு பருப்பு ஒரு கைப்பிடி அளவுக்கு ஏதாவது ஒரு தானியம் இத வச்சுட்டு மூட்டை மாதிரி கட்டிட்டு இதை கிச்சன்ல வச்சிருங்க இந்த மாதிரி செய்யும்போது பார்த்தீங்கன்னா தன தானியத்துக்கு பஞ்சமே வராது பணவரவுக்கு வறுமையில் இருந்து மீண்டு வருவதற்கு ஜாதிக்காய் பயன்படுத்தி ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் பார்த்திருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top