பட்சிப் பொருத்தம்
அசுவிணி முதல், மிருகசீரிடம் வரையிலும் கருட பட்சியும், திருவாதிரை முதல் பூரம் வரையில் போந்து கோட் டான் பட்சியும், உத்திரம் முதல் அனுஷம் வரையில் காக பட்சியும், கேட்டை முதல் திருவோணம் வரையில் கோழி பட்சியும், அவிட்டம் முதல் ரேவதி வரையில் மயில் பட்சி யும் அசுபதிகளாவார்கள். இப்படி நிர்ணயித்ததில் ஆண் பெண் நட்சத்திரங்கள் ஒரே பட்சியாயின் உத்தமம், சத்துருவாயின் அதமம்.