பசியின்மை போக்கி பசி எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். ஒரு மனிதனுக்கு பசி உண்டாக என்ன செய்ய வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதைப்பற்றி நாம் தெரிந்து கொண்டால் கண்டிப்பாக பசி எடுக்காத தருணத்தில் இந்த விஷயத்தை செய்வதன் மூலமாக இயற்கையான பசி எடுப்பதற்கு வழிவகுக்கும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
சிலருக்கு பசி என்பது இருக்காது பசி உண்டாக நாட்டு மருத்துவம் உள்ளது கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.