நீர் கடுப்பு அகல மற்றும் நீர்க்கடுப்புக்கு தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் :-
நீர்க்கடுப்பு என்றால் என்ன நீர்க்கடுப்பு அகல நாம் என்ன செய்ய வேண்டும் ஒருவேளை நீர்க்கடுப்பு வந்தவர்கள் இதை செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும் இது இயற்கையான முறையில் நாம் எளிதாக நம் வீட்டில் இருக்கக்கூடிய மற்றும் நம் வீட்டை சுற்றி இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்து நீர்க்கடுப்புக்கு மருந்து தயார் செய்து விடலாம் வாருங்கள் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான மருத்துவ முறையை தெரிந்து கொள்வோம்.