நீர்க்கட்டி நீங்க என்ன செய்ய வேண்டும் நீர் கட்டி குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ வைத்தியம் / Neerkatti Veettu Marunthu
நீர்கட்டி குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இன்றைய பெண்களுக்கு அதிக அளவு நீர்க்கட்டிகள் வருவது இயல்பாகிவிட்டன நீர்க்கட்டி வந்த ஒரு பெண் எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்வது நீர்க்கட்டி வந்த பெண் நீர்க்கட்டியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.