நீரிழிவு நோய் குணமாக நீரிழிவு நோய் வராமல் தடுக்க கண்டிப்பாக இதை செய்து பாருங்கள் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும். அதையும் தாண்டி இது உங்களுக்கு கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கண்டிப்பாக பக்கத்தில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி அவர்களிடம் பரிசோதனை செய்துவிட்டு சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாருங்கள் நீரிழிவு நோய் எளிமையான வீட்டு மருத்துவ வைத்தியத்தில் எப்படி குணப்படுத்த முடியும் எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மூலப் பொருள்
பாகற்காயை வேகவைத்து நீரை குடிக்க நீரிழிவு நோய் சரியாகும். பாகற்காயின் சாறு அல்லது இலை சாற்றுடன் இரண்டு ஸ்பூன் தேநீர் தூள், ரெண்டு ஸ்பூன் வெங்காயச்சாறு, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் குணமாகும.





















