நீண்ட நாள் வயிற்று வலியால் அவதி படக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது நீண்ட நாள் வயிற்று வலி சரியாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாலும் சரி நீண்ட நாள் வயிற்று வலி குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது வாருங்கள் எளிமையான முறையில் வயிற்று வலியை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.