இருப்பதிலேயே மிக மோசமான வலி என்றால் அது தலைவலியை தான் சொல்வார்கள் ஏனென்றால் ஒருவருக்கு தலைவலி வந்தால் மட்டுமே அதனுடைய வலிகள் தெரியும் என்பார்கள் நம் முன்னோர்கள் ஏன் அப்படி சொன்னார்கள் என்றால் எந்த வழியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்த தலைவலியை மட்டும் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அந்த அளவிற்கு அதனுடைய வலியும் வேதனையும் இருக்கும்.