நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய இருமல்’லை எப்படி குணப்படுத்துவது அதுவும் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் | How to cure persistent cough with simple home remedies:-
நீண்ட நாட்களாக இருமல் இருந்து கொண்டிருக்கிறது நான் அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வது கிடையாது, நாட்டு மருத்துவ முறையை அதிகமாக நான் பயன்படுத்துகிறேன். அப்படி நீண்ட நாட்களாக இரும்பல் இறைப்பு விலகாமல் இருந்தால் என்ன செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். நீண்ட நாட்களாக இரும்பலை எப்படி நாம் குணப்படுத்துவது, என்ன உணவு சாப்பிட்டால் நம்முடைய உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் இருமல் குறையும் என்பதை பற்றி தெளிவாக பார்க்க போகிறோம் இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கே ஒரு தெளிவு பிறக்கும்.
மூலப்பொருள்:-
அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி விதம் ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் இருக்கக்கூடிய இரும்பல் மற்றும் இறைப்பு விலகும்.
செய்முறை விளக்கம்:-
அகத்தி மரத்தில் இருக்கக்கூடிய இலையினுடைய சாற்றை எடுத்துக் கொண்டு வெறும் வயிற்றில் தினமும் காலை குடித்து வந்தால், அதாவது ஒரு கரண்டி விதம் எடுத்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் உங்களுடைய இருமல் முற்றிலும் நிறுத்தப்பட்டு குணமாகும். ஒரு வருடம் இருமல் உங்களுக்கு இருந்தால் கூட இந்த அகத்தி இலைச் சாறை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய இருமல் குணப்படுத்தலாம். இது நம்முடைய எளிமையான வீட்டு மருத்துவ முறை மறக்காமல் பயன்படுத்துங்கள் எந்த விதமான பாக்க விளைவும் கிடையாது.
குறிப்பு:-