நீங்காத சளி குறையாத இருமல் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் மறைய புதினா இலை சாறு பயன்படுகிறது / pudina juice benefits in Tamil

நீங்காத சளி குறையாத இருமல், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் மறைய புதினா இலை சாறு பயன்படுகிறது / pudina juice benefits in Tamil

பல மருத்துவர்கள் பார்த்துக் கூட எனக்கு வயிற்றுப்புண் ஆறவில்லை சளி அடிக்கடிக்க பிடித்துக் கொள்கிறது இரும்பல் அடி அடிக்க வறட்டு இரும்பல் வந்து கொண்டே இருக்கிறது. அதிகமாக ஆங்கில மருந்து சாப்பிட்டு வயிறு எரிச்சல் அதிகமானது தான் மிச்சம் அப்படி சொல்லக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது. நம் வீட்டில் அன்றாட எடுத்துக் கொள்ளக்கூடிய பொருளை வைத்து நம் வயிற்றில் இருக்கக்கூடிய புண்களையும் நம்முடைய வாயில் இருக்கக்கூடிய புண்களையும் எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம். இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

மூலப்பொருள்:

புதினா இலை அல்லது புதினா இலை சாறு

இந்த புதினா இலை அல்லது புதினா இலை சாறு நமக்கு எது எதுக்கு பயன்படுகிறது என்றால் முதலில் நமக்கு பிடித்த சளி (அலர்ஜி) என்று சொல்வார்கள் அந்த சளி முற்றிலும் குணமாக்கப்படும். ஒரு மண்டலம் சாப்பிட்டால் பிறகு இரும்பல் வறட்டு இரும்பலாக நீண்ட நாட்கள் இருந்தால் கூட அது நீங்கும், அதற்குப் பிறகு நம் வாய்களில் அடி அடிக்க புண் வந்து கொண்டே இருக்கிறது என்றால் வாய்ப்புண் அகலும் அதற்குப் பிறகு வயிற்றுப்புண் மறையும் இத்தனை நோய்களுக்கும் ஒரே ஒரு மருந்தாக இந்த புதினா இலை சாறு அமைகிறது.

செய்முறை:

உங்கள் வீட்டுக்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய புதினாவை வாங்கிக் கொண்டு வந்து நீங்கள் சட்னியாக அரைத்து வைத்துக் கொண்டு மூன்று நாட்கள் வரை அதை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் குணமாகும் வாய்களில் புண்கள் இருந்தால் மறையும் வாய் நாற்றம் வருவது முற்றிலும் குணமாகும் அதன் பிறகு வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் அதற்கு அப்புறம் நீங்காத சளி குறையாத இருமல் எல்லாத்திற்கும் இந்த புதினா உதவுகிறது. அதனால் புதினா சட்டினியை அரைத்து வைத்துக் கொண்டு வாரத்திற்கு மூன்று முறை நான்கு முறை எடுத்துக் கொள்ளலாம் அப்படி புதினா சட்டினி சாப்பிட முடியாதவர்கள் வழக்கம்போல உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் புதினா இலை சாறு என்று கேட்டால் டானிக் வடிவில் உங்களுக்கு கொடுப்பார்கள். அதை காலை மாலை என்று ஒரு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு வந்தால் நிச்சயம் உங்கள் வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் ஆறும், வாயில் ஏற்படுகின்ற துர்நாற்றம் குறையும், சளி இரும்பல் நீங்கி ஆரோக்கியமாக உங்களுக்கு அமையும் .

குறிப்பு:

முடிந்தவரை புதினாவை வதக்கி சாப்பிடுவது அல்லது சட்னி செய்து சாப்பிடுவது அல்லது நீங்களே அம்மியில் போட்டு அரைத்து அதனுடைய சாற்றை குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் மெதுவாக கிடைத்தாலும் அது உங்களுக்கு நிரந்தரமான தீர்வை கொடுக்கும். புதினா இலை உங்கள் வீட்டிற்கு அருகாமையில் கிடைக்காத பட்சத்தில் அதனுடைய விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது என்ற பட்சத்தில் நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் புதினா இலை சாறை அருந்துவது ஊசிதமானது முடிந்தவரை இயற்கையான முறையில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top