நினைவாற்றல் அதிகரிக்க என்ன செய்வது.?
நினைவாற்றலை அதிகரிக்க எளிமையான முறையில் நாம் நம்முடைய ஞாபக சக்திகளை பெருக்க முடியும் பாருங்கள் அது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வீட்டில் நாம் உண்ணக்கூடிய உணவின் மூலமாக நம்முடைய ஞாபக சக்தி ஏற்பட முடியும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு மகத்துவமான நாட்டு மருத்துவம் முறை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நினைவாற்றல் அதிகரிக்க என்ன செய்வது.?
மூலப்பொருள்
நினைவாற்றல் அதிகரிக்க என்ன செய்வது, மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து மற்றும் தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் மறதி தன்மை குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.