நாங்கள் வசிக்கும் பகுதியில் பசும்பால் கிடைக்கவில்லை கோவிலில் அபிஷேகம் செய்யும் போது பாக்கெட் பால் உபயோகப்படுத்தலாமா? இது சரியா.? தவறா?

நாங்கள் வசிக்கும் பகுதியில் பசும்பால் கிடைக்கவில்லை கோவிலில் அபிஷேகம் செய்யும் போது பாக்கெட் பால் உபயோகப்படுத்தலாமா? இது சரியா.? தவறா? Cow’s milk is not available in our area, can we use packet milk while performing abhishekam in the temple? Is this correct? Is it wrong?

கடவுளுக்கு அபிஷேகம் செய்யும்போது பசும்பால் கிடைக்கவில்லை பாக்கெட் பால் பயன்படுத்தலாமா வேண்டாமா? பல பேருக்கு இந்த சந்தேகம் இருக்கும் அதை விளக்குவதற்காக தான் இந்த பதிவு பசும்பால் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் பாக்கெட் பால் கொடுத்து வழிபட்டால் அதனுடைய பலன் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா? என்பது பற்றி வாருங்கள் நம் தெரிந்து கொள்ளலாம்.

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கிடைக்கவில்லை பாக்கெட் பால் கொடுக்கலாமா வேண்டாமா ;-
பொதுவாக கோவில்களில் அபிஷேகத்துக்கு பசும்பால் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் ஆனால் தற்காலத்தில் பெரிய நகரங்களில் பசும்பால் கிடைக்காது. சற்று அரிதாகிவிட்டது பசும்பால் கிடைக்கவில்லை என்பதால், அபிஷேகம் தடைப்படக்கூடாது ஆகவே பாக்கெட் பாலில் அபிஷேகம் செய்யலாம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாவிட்டால் வேறு ஏதேனும் ஒன்றைக் கொடுக்கின்றோம் அல்லவா அதைப்போலத்தான் இதுவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top