நாக்கு புண்,வாய்,உதடு புண் போன்றவை சரியாக என்ன செய்வது.?
நம்முடைய வாய்களில் ஏற்படுகின்ற புண் எப்படி சரி செய்வது என்பது பற்றி நம் முன்னோர்கள் மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள் எந்தவித மன ஆங்கில மருத்துவத்தையும் பயன்படுத்தாமல் சில உணவு முறைகளின் வழியாக நம்முடைய உடலை பாதுகாக்க கூடிய மிக அற்புதமான வழிகளை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் அதைத்தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் பார்க்கலாம்.
மூலப்பொருள்
கோடக இலையை கஷாயம் செய்து ஒரு வார காலம் வாய் கொப்பளித்து வந்தால் நாக்கு புண், வாய் புண், உதடு புண் போன்றவை குணமாகும்.