நவரத்தின கல் அணிவதால் தலையெழுத்து மாறுமா.?

நவரத்தின கல் அணிவதால் தலையெழுத்து மாறுமா.?

நவரத்தின கல் அணிவதால் தலையெழுத்து மாறுமா பல பேருக்கு இந்த சந்தேகம் இருக்கும் ஒரு சிலர் சொல்வார்கள் இந்த அதிர்ஷ்ட கல்லை போட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் இந்த அதிர்ஷ்ட கல்லை போட்டால் உங்களுக்கு செல்வாக்கும் பேரு புகழ் அந்தஸ்து மாறி கொடுக்கும் என்று பல பேர் சொல்லி பல பேர் அதை போட்டு இருக்கிறார்கள் அதை பார்த்திருக்கின்றோம் அந்த வகையில் நவரத்தின கற்கள் அணிவதால் நமக்கு நன்மைகள் நடக்குமா? நடக்காதா.?

நவரத்தின கல் அணிவதால் தலையெழுத்து மாறுமா.?

நவரத்தின கல் அணிபவருக்கு மாறுமோ மாறாதோ ஆனால் விற்பவரின் தலையெழுத்து நிச்சயமாறும் பணமழை கொட்டுகிறது.

நவரத்தின கல் அணிந்தாலும் அணியாவிட்டாலும் உங்கள் தலையில் எழுதப்பட்டது கண்டிப்பாக நடக்கும் உங்களுக்கென்று விதிக்கப்பட்டது உங்களுக்கென்று பிறக்கப்பட்டது கண்டிப்பாக உங்களிடம் வந்து சேரும் அது பணமாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் அல்லது ஒரு பெண்ணாக இருந்தாலும் அல்லது ஒரு ஆணாக இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்கென்று எழுதப்பட்டது உங்களிடம் வந்து சேரும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top