நம்முடைய மூளையை குளிர்ச்சி அடைய செய்ய எளிமையான வீட்டு மருத்துவ முறையைப் பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.! மூளையை குளிர்ச்சி அடைய செய்வது எப்படி.?
மூளையை குளிர்ச்சி அடைய செய்ய எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்க்க போகின்றோம். சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும் காரணம் தலையினுடைய உஷ்ணம் அதிகமாக இருக்கும், மூளையினுடைய சூடு அதிகமாக இருப்பதால் தலைவலி, தலைபாரம், வாந்தி வருவது போல எண்ணங்கள் இப்படி பல வகையான இன்னல்களை மூளை குளிர்ச்சி அடையாமல் சூடாகும் போது ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. ஆம் இந்த பதிவில் சூடான மூளையை எப்படி குளிர்ச்சி அடைய செய்வது என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம். இதை முழுமையாக படித்தால் உங்களுக்கே தெளிவாக புரியும் இதில் இவ்வளவு பயன்கள் நன்மைகள் நமக்கு இருக்கிறதா என்று, நம் முன்னோர்கள் சொன்ன விஷயம் மகத்துவம் மிக்க விஷயமாகும்.
மூலப்பொருள்:-
இவற்றை சமமாக எடுத்து தூள் செய்து பால் கொஞ்சமாக விட்டு அரைத்து கொதிக்க வைத்து, ஆரியபின் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக மூளை குளிர்ச்சி அடையும் கண் எரிச்சல் நீங்கும் இதைவிட சிறந்த ஷாம்பு வேறொன்றும் இல்லை.
செய்முறை விளக்கம்:-
வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, எல் வித்து, கடுக்காய் தோல், இவற்றை சமமான அளவில் எடுத்துக்கொண்டு. அதை நன்கு ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும் அரைக்கப்பட்ட அந்த பொடியை கொஞ்சம் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், கொதித்த பின் அதை ஆற வைக்க வேண்டும் ஆரிய பின்பு அதை உங்கள் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். ஷாம்புக்கு பதிலாக அதை பயன்படுத்தினால் உங்கள் மூளை குளிர்ச்சி அடையும், அது மட்டுமல்லாமல் கண்ணெரிச்சல், தலைவலி, ஒற்றைத் தலைவலி, இப்படி பல நோய்களுக்கு நன்மைகளை அளிக்கக்கூடிய அருமருந்தாக விளங்குகிறது.
குறிப்பு:-