நட்சத்திரம் பாதம் என்றால் என்ன? / Natchathiram Patham Endral enna / What is mean by Natchathiram patham

பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள். ஒளிக்கற்றைகளை நான்காக பிரிப்பதாகும். அதனால்தான் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் 4 பாதங்கள் உள்ளன.
நாழிகை தான் நட்சத்திரங்களை பாதங்களாக பிரித்தெடுப்பதில் முக்கியமான ஒன்றாகும். அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்கு சம பாகங்களாக பிரித்தால் ஒவ்வொரு நட்சத்திரமும் 15 நாழிகை கொண்டிருக்கும். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நாழிகை முதல் பாதம், அடுத்த 15 நாழிகை இரண்டாம் பாதம். அதுபோல மற்ற பாதங்களை பிரித்துக் கொள்வார்கள்.