தோல் வியாதி குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை | Simple Home Remedy for Skin Disease Cure

தோல் வியாதி குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை | Simple Home Remedy for Skin Disease Cure :-

பலவகையான உடல் சம்பந்தமான கெமிக்கல் அல்லது கிரீம்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக நம் உடலுக்கு பலவிதமான தோல் நோய்களை அது உண்டு பண்ணுகின்றன. மீண்டும் அந்த தோல் நோய் குணமாகுவதற்கு நாம் ஆங்கில மருத்துவத்தை நோக்கி போவதால் இன்னும் எனக்கு பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படும், என்று நினைக்கக் கூடிய அத்தனை பேருக்கும் மிக சந்தோஷமான ஒரு அருமருந்து தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.

மூலப் பொருள்

தோல் வியாதி குணமாக முற்றிய பீர்க்கங்காயின் பிஞ்சு போன்ற பாகத்தை உடலில் தேய்த்து குளிக்க பல வகை தோல் வியாதிகள் குணமாகும்.

விளக்கம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான வீட்டு மருத்துவமனை இதனால் எந்த விதமான பக்க விளைம்பும் கிடையாது. என்னால் ஆங்கில மருந்து எடுத்துக் கொள்ள முடியாது நான் எவ்வளவு பெரிய தோல் நோயாக இருந்தாலும் நாட்டு மருத்துவம் முறையை தான் நான் பின்பற்றுகின்றேன், என்று சொல்ல கூடிய அத்தனை பேருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். பீர்க்கங்காய் முற்றிய பிஞ்சு பகுதியை உங்களுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் இதை தடவுவதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top