தோல் மினுமினுப்பு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் எளிமையான வீட்டு வைத்திய முறையை சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் இதை செய்தாலே போதுமானது. உங்கள் தோல்வி எனும் பாகும் அதுமட்டுமல்லாமல் பல விஷயங்களுக்கு அது உங்களுக்கு நன்மைகளை தரும் வாருங்கள் என்ன எதை எப்படி செய்வது சாப்பிடுவது என்பதை பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
தோல் மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா அதற்கு தினமும் மூன்று அல்லது நான்கு சொட்டு ஆரஞ்சு எண்ணையை தடவலாம் வறண்ட சருமத்தை மற்றும் பிளந்து போன சருமத்தை படபடக்க வைக்கும் திறன் ஆரஞ்சு எண்ணெய்க்கு உண்டு அதனால் ஆரஞ்சு எண்ணையை தோல் மீது தடவ தோல் மினுமினுப்பு பெறும்.