தொண்டை கட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் குரல் கம்மல் நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறை
ஒருவருக்கு காய்ச்சல் அடித்தாலோ அல்லது ஈரமான பொருட்களோ ஜூஸ் அல்லது தயிர் தக்காளி இது போன்ற ஐட்டங்கள் சாப்பிடுவதன் மூலமாக குரல் கட்டிக் கொள்வதுண்டு இந்த குரல் கம்மல் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மூலப் பொருள்
அதிமதுரதுண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ்நீர் சுரக்கும் இந்த உமிழ் நீரை உள்ளுக்கு விழுங்கி கொண்டு இருந்தாள் தொண்டை கரகரப்பு நீங்கும் குரல் கம்மல் நீங்கிவிடும் தொண்டையில் உள்ள சளி கட்டுதல் கரையும் கரைந்து விடும்.
விளக்கம்
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் பயன் படுத்தலாம் எந்தவிதமான பக்கவிளைவும் கிடையாது எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நம்முடைய தொண்டை கரகரப்பை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் சொல்லப்பட்டு இருக்கிறது இது நீங்கள் தினமும் சாப்பிடலாம் அல்லது தொண்டை கரகரப்பு ஏற்படும்போது தொண்டை கம்மல் ஏற்படும்போது ஒரு மூன்று நாட்கள் பயன்படுத்தினால் கூட போதுமானது நல்ல வகையான பயன் உங்களுக்கு கிடைக்கும்.