தொண்டைப்புண் குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் இருமல் குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது இரண்டையும் ஒரே மருந்தில் குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை பார்க்க போகின்றோம். பொதுவாக தொண்டைப்புண் குணப்படுத்தும் வழிகளை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றாள் அதனோடு சேர்த்து இருமலையும் நம்மால் குணப்படுத்த முடியும் இரண்டையும் எப்படி குணப்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.