தொண்டைப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும் இரும்பல் தீர என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை
குளிர்காலம் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக அத்தனை பேருக்கும் தொண்டை வலி தொண்டைப்புண் ஏற்படும் அது மட்டுமல்லாமல் இருமல் அதிகமாக இருக்கும் இதற்கு என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் பயன்படுத்தலாம்.
மூலப் பொருள்
வெற்றியின் உடைய வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப்புண் மற்றும் இருமல் குணமாகும் குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால் இரவு தூங்குவதற்கு முன் சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் கொடுத்தால் குழந்தைகளுக்கு இருமல் நிற்கும்.
விளக்கம்
சுத்தமான வெற்றிலை மிளகு மற்றும் பனங்கற்கண்டு இந்த மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் கண்டிப்பாக எந்த விதமான இரும்புகளாக இருந்தாலும் வறட்டு இரும்பலாக இருந்தாலும் முற்றிலும் குணமாகும் திரும்ப வருவது என்பது மிகவும் கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது. நம் முன்னோர்கள் சொன்ன மிக மகத்துவமான மருத்துவம் இது அத்தனை பேருக்கும் பயன் தரக்கூடிய விஷயம் சிலர் மிளகு அதிக அளவு சேர்த்துக் கொள்வதால் வயிறு வலிகள் வயிறு எரிச்சல் ஏற்படும் அதனால் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மிளகு சேர்த்துக் கொண்டால் போதுமானது.