தூதுவளைச்சாரின் நன்மைகள் என்ன மற்றும் தூதுவளைச் சாறு என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்ற சந்தேகங்களுக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தூதுவளை சாறு எதற்கு பயன்படுகிறது.
மார்பு சளியை அகற்றுவதிலும் பெரும்பங்கு இந்த தூதுவளைச் சாறு வகிக்கிறது அது மட்டும் அல்லாமல் தூதுவளை சாறு தோல் நோய்கள் நீங்கவும் மற்றும் நரம்புத் தளர்ச்சி குணமாகவும் மற்றும் மூளை வளர்ச்சி அடையவும் இந்த தூதுவளை சாறு துணை புரிகிறது