திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். நீங்கள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு என்று ஒரு அதிதேவதை உங்களுக்கு நன்மைகளை செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் அவரை நீங்கள் வழிபாடு செய்ய மறந்து இருக்கலாம் அதை நினைவுபடுத்து தான் இந்த பதிப்பு நீங்கள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் சகல நன்மைகளும் கிடைக்க உங்களுடைய கடவுளை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் அந்த வகையில் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் விஷ்ணு அவதாரத்தில் ஸ்ரீ ஹயங்கிரிவர்