திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த பெயர் வைத்தால் சிறப்பானதாக இருக்கும் எந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தொடங்கும் முதல் எழுத்தில் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம் வாருங்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் தொடங்கும் எழுத்தில் வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும்
கு , க, ச , ஞ
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மேலே சொல்லப்பட்ட நான்கு தொடங்கும் எழுத்துக்களில் பெயர் வைப்பது மூலமாக உங்க குழந்தையின் வளர்ச்சிகள் நன்றாக இருக்கும்