திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Thiruvathirai Natchathiram Vanangavendiya kadavul

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதையை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத நிறைய விஷயங்களை உங்களால் அனுபவித்து மகிழ முடியும் குறிப்பாக தடங்கல்கள் நீங்கி நல்ல நிலைமைக்கு நீங்கள் வரவேண்டும் மற்றும் நல்ல கல்வியை நீங்கள் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேரும் உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு அதி தேவதையை வணங்கினால் மட்டுமே உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் அந்த வகையில் இன்று இந்த பதிவில் நாம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை

ஸ்ரீ சிவபெருமான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top