திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Thiruvathirai Natchathiram Favorable kadavul | Thiruvathirai star god

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Thiruvathirai Natchathiram Favorable kadavul | Thiruvathirai star god :-

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதைகள் அவர்களுக்கென்று இருக்கின்றார்கள் அந்த தெய்வத்தை வணங்குவதன் மூலமாக அவர்களுக்கு பல நன்மைகளையும் செல்வங்களையும் பேர் புகழ் அந்தஸ்துகளையும் மன நிம்மதிகளையும் கொடுத்து மகிழப்போகின்ற கடவுளை வணங்கப் போகின்றோம். இன்று இந்த பதிவில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் அவர்களுக்கு சிறப்பு என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

திருவாதிரை நட்சத்திரம்
ஸ்ரீ சிவபெருமான்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ சிவபெருமானை வழிபடுவதன் மூலமாக சகல நன்மைகளும் அவர்களுக்கு கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தனையோ கடவுளை வணங்கி இருப்பீர்கள். எத்தனையோ கடவுளிடம் நீங்கள் உங்களுடைய குறைகளை சொல்லி இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்று கேட்டால் அது ஒரு 20 சதவீதம் தான் நடந்திருக்கும். ஆனால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று இருக்கக்கூடிய கடவுள் ஆகிய சிவபெருமானை நீங்கள் அவருக்கு உகந்த நாளன்று வணங்க ஆரம்பித்தான் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும் பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சிவபெருமான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top