திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும்.? திருமணம் தடை நீங்க என்ன செய்ய வேண்டும்.? What should be done to get married.? :-
திருமணம் எளிதில் நடக்க என்ன செய்ய வேண்டும் திருமணம் தடை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். பெரிய அளவை நீங்கள் பரிகாரம் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை சாதாரணமாக இந்த கோவிலுக்கு சென்று நீங்கள் வணங்குவதன் மூலமாக உங்களுக்கு திருமண தடை இருந்தால் நீங்கி ஒரு நல்ல வரன் அமைய அதிக அளவு வாய்ப்புகள் இருக்கின்றன பல பேர் இதில் பயனடைந்து இருக்கிறார்கள்.
திருமணம் தடை நீங்க திருமணம் எளிதில் நடக்க என்ன செய்ய வேண்டும்
வளர்பிறை வியாழக்கிழமையன்று திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கக்கூடிய ஒரு ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி ஆலங்குடியில் இருக்கக்கூடிய குரு கோவிலுக்கு சென்று அங்கு குரு பகவானை தரிசனம் செய்துவிட்டு அந்தக் கோவிலை 25 முறை சுற்றி வண்டு அங்கு அரை மணி நேரம் அமர்ந்து குருபகவானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.
திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையோ கண்டிப்பாக இதை மட்டும் செய்து பாருங்கள் எண்ணி ஆறு மாதத்தில் உங்களுக்கு நல்ல வரன் அமையும்.
கண்டிப்பாக வளர்பிறை வியாழக்கிழமை அன்று ஆலங்குடி குரு கோவிலுக்கு போக வேண்டும் அதை மட்டும் மறந்து விடக்கூடாது.