திங்கள்கிழமை பிரதோஷம் / சோமவார பிரதோஷ பலன்கள் / pradosham palangal in tamil

திங்கள்கிழமை பிரதோஷம் / சோமவார பிரதோஷ பலன்கள்
சிவனுக்கு சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை உகந்த தினமாகும்.

★ சோம வார பிரதோஷ விரதம் ஆயிரம் சாதாரண தின பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
★ சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் (இன்று) சிவ தரிசனம் செய்தால், சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
★ திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். இன்று அவருக்கு பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலமாக பல ஆண்டுகள் பிரதோஷ வழிபாடு செய்ததற்கு சமம்.
★ இன்று மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் பிரதோஷ சுற்று சிவனை சுற்றி வழிபட்டால் கண்ணுக்குத் தெரியாத பல தோஷங்கள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top