தாய்ப்பால் அதிகரிக்க என்ன செய்வது என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் தான் இந்த பதிவு தாய்ப்பால் எளிமையான முறையில் அதிகரிக்க முடியும் சில உணவு முறைகளை மாற்றுவதன் மூலமாக அல்லது சில மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக தாய்ப்பால் அதிகரிக்கும் இயற்கையான நாட்டு மருத்துவத்தை பார்ப்போம்.
மூலப்பொருள்
வயிற்றில் உள்ள புழுக்களை கொள்ளுதல் தாய்ப்பால் பெருக்குதல் மாதவிலக்கை தூண்டுதல் உடலுக்கு வெப்பம் தரும் விஷயத்தை செய்தல் ஆகியவை பப்பாளியின் மாபெரும் குணம் அதனால் பப்பாளி உங்கள் உணவில் இடம் பெறும் ஆனால் உங்களுக்கு இந்த வகையான தொந்தரவுகள் வராது அதனால் முடிந்தவரை உணவுக்கு பின் பப்பாளி சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளுங்கள்.