தாமரைத்தண்டு திரி ஏற்றினால் கிடைக்கும் நன்மை.?
தாமரைத்தண்டு, அதில் இருக்கக்கூடிய நாரை எடுத்து திரி செய்து அதில் விளக்கேற்றினால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும், என்பதை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். கண்டிப்பாக ஒவ்வொரு தண்டில் விளக்கேற்றினால் ஒவ்வொரு நன்மைகள் நமக்கு கிடைக்கும் அந்த வகையில் இன்று நாம் தாமரை தண்டு அதில் வரக்கூடிய நாரை வைத்து விளக்கேற்றினால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
தாமரைத் தண்டில் விலை ஏற்றினால் என்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் ;-
★ முன்வினைக் கர்மங்கள் நீங்கும்.
★ மறுபிறப்பற்ற வாழ்வு கிடைக்கும்.
★ வளமான வாழ்க்கை ஏற்படும்.
★ லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.