தலையில் நீர் கோர்த்துக் கொண்டிருத்தல் மற்றும் தலைநீரை எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
மூலப்பொருள்
தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது தலையில் சேர்ந்திருக்கும் நீரை எடுப்பதற்கான நாட்டு மருத்துவம் இதோ.
இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடியை அரை ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீரில் விட்டு பூசுவதற்கு தகுந்தார் போல் கலந்து தலையை சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் சுண்ணாம்பை பூசினால் தலையில் புண் வந்துவிடும் ஆனால் மஞ்சள் சேர்த்தால் இந்த பயம் வேண்டாம் தலையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்து விடும்.