இன்றைய காலகட்டத்தில் அதிகமாக யோசிப்பதால் அதிகமான தலைவலியை ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றன அந்த வகையில் தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும் தலைவலி முற்றிலும் குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் முன்னோர்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையை நமக்கு கற்றுத் தந்திருக்கின்றார்கள் அதன் வழியாக அனைவரும் தலைவலியை குணம் செய்ய முடியும்.
வாருங்கள் தலைவலியை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மூலப் பொருள்
இரண்டு அல்லது மூன்று சொட்டு ஆரஞ்சு எண்ணையை விரல் நுனிகளால் நெற்றி பொட்டில் மசாஜ் செய்தால் தலைவலி குணமாகும்.