தலைவலி நீங்க வீட்டு மருந்து.? thalai vali neenga marunthu
தர்ப்பூசணி விதைகள், வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு அதை சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து இரண்டு கிராம் அளவு காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.





















