கடுமையான தலைவலியை போக்கக்கூடிய வழிமுறையை பற்றி நம் முன்னோர்கள் சொல்லிருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம் அதிகளவு யோசனை செய்வதால் அல்லது மைக்ரைன் பிரச்சனையால் தலைவலி அடிக்கடி வருகிறது என்றால் கண்டிப்பாக இந்த முறையை பயன்படுத்தினால் தலைவலி குணமாகும் வாருங்கள் தெரிந்து கொள்வோம.
மூலப்பொருள்
தலைவலியால் அவதிப்படுகின்றவர்களுக்கு சுலபமான நாட்டு மருத்துவ குறிப்பு ஒன்று:
தும்பை இலையை நன்றாக கசக்கி நெற்றி பொட்டிலும் நெற்றி மற்றும் கழுத்து பகுதியிலும் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.