தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது.
தலையிலே நீர் கோத்து கொண்டால் தலைவாரம் கண்டிப்பாக வரும் மற்றும் கண்ணில் மூக்கில் நீர் வடிய ஆரம்பித்து விடும் அது மட்டுமல்லாமல் தும்மல் தொண்டை வலி இதெல்லாம் தொடர்ந்து வர ஆரம்பித்து விடும் சிலருக்கு ஜலதோஷம் வந்துவிடும் இதனால் ஏற்படுகின்ற உபாதைகளில் இருந்து எப்படி நம்மை பாதுகாப்பது.
ஒரு வெற்றிலை கழுவி துடைத்து அதில் கிராம்பு ரெண்டு ஏலக்காய் 2 மிளகு 6 கொஞ்சம் வெள்ளம் சேர்த்து அதை சுருட்டி வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஒரு நாளைக்கு மூன்று வேலை என்று விகிதத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் சளி முற்றிலும் குறையும்