நரைமுடி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது எப்படி அதை கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் நரை முடி பரவுதல் தடுக்க எளிமையான நாட்டு மருத்துவ முறையை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் அதை வைத்து நாம் எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.