தலைச்சுற்றல் நிற்க என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்க்கலாம் அதிக அளவு யோசனை செய்வதால் அதிகளவு கோபப்படுவதால் டென்ஷன் ஆகுவதால் கண்டிப்பாக தலைசுற்றல் தலைவலி ஏற்படும். அந்த வகையில் தலைச்சுற்றல் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள் இயற்கையான முறையில் தலைச்சுற்றலை நம்மால் குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் பார்ப்போம.