தன் பக்தையின் கை கால் வழிகளை குணப்படுத்திய சாய்பாபாவின் அற்புத கதை / Shirdi Sai Baba Stories in Tamil :-
ஒரு ஊரில் பார்வதி என்ற பெண்மணி வசித்து வந்தால் அவள் தீவிரமான சிவன் பக்தி ஆனால் அவனது மகள் தீவிரமான பாபா பக்தை பார்வதிக்கு அடிக்கடி கை கால் வலி வந்து கொண்டிருக்கும் எங்கு மருத்துவம் பார்த்தும் தன்னுடைய வழியை சரி செய்ய முடியவில்லை ஒரு நாள் விஜயதசமி அன்று பாபாவுக்கு ஆரத்திக்கள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தது அப்போது அவரை இறந்த அந்த நேரத்தில் அவருக்கு பூஜைகள் செய்யப்படும் அப்போது பார்வதியின் மகள் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய சாய்பாபா கோவிலுக்கு கூட்டிக் கொண்டு வருகிறார்.
வழக்கம் போல சாய்பாபாவுக்கு பூஜைகள் எல்லாம் முடிந்து அவருக்கு தண்ணீர் ஊற்றும் நேரம் வருகிறது சுவாமி கூடி இருக்கக்கூடிய அத்தனை மக்களும் சாய்பாபாவுக்கு இறுதிச்சடங்கு போல தண்ணீர் ஊற்றி அவரை கழுவி தங்களுடைய பாவங்களை போக்கிக் கொள்ளக்கூடிய தருணம்.
பார்வதியின் மகள் மற்றும் பார்வதி இரண்டு பேரும் மேல் சென்று சாய அப்பாவுக்கு தண்ணீர் ஊற்றிய அவர்களுடைய விக்கிரகத்தை கழுவுகிறார்கள் கழுவி முடித்துவிட்டு கீழே வந்து ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருக்கும் போது அங்கிருக்க கூடிய பூசாரி நீங்கள் மேலே வந்து அப்பாவுக்கு தொண்டு செய்யுங்கள் என்று சொல்கிறார் பார்வதிக்கு நிகழ்ச்சி அதேபோல பார்வதியும் போய் மேலே இருக்கக்கூடிய விக்ரகத்திற்கு தண்ணீர் ஊற்ற உதவி செய்கிறார் அப்போது பாபாவிடம் கேட்கிறார் எனக்கு இந்த கை கால் வலி போக வேண்டும் ஐயா என்று மனமார கேட்கிறார்.
அன்றெல்லாம் பாபாவிற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக உதவி செய்துவிட்டு பார்வதியும் அவளது மகளும் வீட்டுக்கு திரும்பச் சென்று விடுகிறார்கள் ஒரு இரண்டு நாள் கழித்து அவள் அவர்கள் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் அனுபவித்த அந்த கை கால் வலிகள் அப்படியே மறைந்து போய் சிவனை மட்டுமே வழிபட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு பாபா செய்த லீலையை பார்த்து பாபா மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
அப்போது பார்வதியின் மகள் சொன்னால் பாபாவின் லீலை இது போலத்தான் நீ பாபாவை தேடி வரவில்லை பாபா தான் உன்னை அழைத்து இருக்கின்றார் அதனால் அவர் தான் உன்னுடைய முழு பொறுப்பு உனக்கு என்ன நடந்தாலும் அவர்தான் பொறுப்பு அதை உனக்கு உணர்த்துவதற்காக தான் இதை செய்திருக்கிறார் என்றார்.
ஆம் பாபா எப்போதும் தன்னுடைய பக்தர்களின் காலில் நூலை கட்டி சிட்டுக்குருவி போல் இழுப்பார் இதுவரை பாபா யார் என்று தெரியாதவர்களை கூட யாரோ ஒருவர் மூலியமாக தன் இருப்பிடத்திற்கு அழைத்துக் கொள்ளும் திறமை பாவாவிடம் அதிகம் உண்டு அந்த லீலைகளில் இதுவும் ஒன்று.
இதுபோல உங்களுக்கும் நடந்திருக்கிறதா அப்போ பாவா உங்களோடு இருக்கின்றார்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் இதை சாய் பக்தர்களுக்கு பகிருங்கள்.