தனுசு ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ராசியின் அடிப்படையில் தான் நீங்கள் கல் அணிய வேண்டும் குறிப்பாக ராசி கல் எனக்கு ராசி எதுவும் அதன் அடிப்படையில் தான் நான் அணிய வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் புஷ்ப ரகம் கல்லை பயன்படுத்தலாம் உங்களுக்கு பணவரவு வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வளர்ச்சிகள் அடுத்த கட்டத்திற்கு போகக்கூடிய தருணத்தை இந்த புஷ்பராக கல் உங்களுக்கு உண்டாக்கும் அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் புஷ்பராக கல்லை பயன்படுத்தலாம்