ஞாபக சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் .?
ஞாபக சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் சில உணவு முறையை மாற்றுவது மூலமாக ஞாபக சக்தி நமக்கு அதிகரிக்கும் வாருங்கள் அது எப்படி என்பதை பார்ப்போம்.
ஞாபக சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் .?
மூலப்பொருள்
வல்லாரை கீரை 150 கிராம் மற்றும் வசம்பு 15 கிராம் என்ற விகிதத்தில் பவுடராக்கி தேனில் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.