ஞாபக சக்தி அதிகப்படுத்த உணவு
.?
இந்த இரண்டு பொருளை நீங்கள் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்களுடைய ஞாபக சக்தி பல மடங்கு பெருகும் வாரத்திற்கு மூன்று முறை என்ற விதத்தில் மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அபரிவிதமாக அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.
ஞாபக சக்தி அதிகப்படுத்த உணவு.?
மூலப்பொருள்
நினைவாற்றல் அதிகரிக்க நீங்கள் முளைக்கீரையுடன் மற்றும் வல்லாரை கீரை பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட வந்தால் ஞாபகம் சக்தி அதிகரிக்கும்.