ஞாபக சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான நாட்டு மருத்துவ முறை.?
இந்த ஒரு பொருளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களுடைய ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும் வாருங்கள் அது என்ன பொருள் வானத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை சேர்த்துக் கொண்டாலே போதுமானது ஒரு நல்ல பலனை உங்களால் உணர முடியும் கண்டிப்பாக மறந்து போன விஷயங்கள் ஞாபகத்திற்கு வரக்கூடிய அளவிற்கு ஞாபக சக்தி உண்டு பண்ணும் கீரை.
ஞாபக சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான நாட்டு மருத்துவ முறை.?
மூலப்பொருள்
நினைவாற்றல் அதிகரிக்க பசலைக்கீரை சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.