ஞாபக சக்தியை அதிகப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்.?
நினைவாற்றல் அதிகப்படுத்த இந்த சூரணத்தை நீங்கள் சாப்பிட்டால் போதுமானது வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டாலே போதுமானது கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும் உணர்வதை உணர முடியும்.
ஞாபக சக்தியை அதிகப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்.?
மூலப்பொருள்
தும்பைச் சாறு மற்றும் முசுமுசுக்கைச் சாறு மற்றும் வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தை செய்து சூரணம் செய்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.