ஜோதிடம் பார்ப்பது உண்மையா மற்றும் ஜோதிடத்தில் சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களும் நடக்குமா மற்றும் ஜாதகத்தில் நமக்கு சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் உண்மையா பலிக்குமா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ஜாதகம் என்பது ஒருவரினுடைய பிறப்பின் அடிப்படையில் அவர்களுடைய நேரம் மற்றும் அவர்கள் பிறந்த ஊர் மற்றும் அவர்கள் பிறந்த தேதி அடிப்படையில் அவர்களுக்கு ஜாதகம் கணிக்கப்படுகிறது இன்றைய காலத்தில் நவீன முறையில் கணினியிலேயே சில சாஃப்ட்வேர் மூலமாக அதைச் செய்கிறார்கள் முந்தைய காலத்தில் ஜோதிடர்கள் ஒரு குழந்தையினுடைய ஜாதகத்தை கணித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆனால் இந்த ஜாதகம் உண்மையிலேயே பலிக்குமா என்றால் கண்டிப்பாக 50 சதவீதம் ஒருவருடைய ஜாதகம் சரியான முறையில் கணிக்கப்பட்டு இருந்தால் அது அவர்களுக்கு படிக்கிறது என்பதுதான் இன்றைய உண்மை ஏனென்றால் பல பேர் ஜாதகத்தை நம்பவில்லை என்றாலும் கூட உண்மையை எப்போதும் மறைக்க முடியாது உங்களுடைய பிறந்த நேரம் பிறந்த தேதி பிறந்த ஊர் சரியாக இருந்தால் அதன் அடிப்படையில் நீங்கள் ஜாதகம் ஒன்று தயாரித்து இருந்தால் அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் 50 சதவீதம் நடைபெறும்.
ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஜோதிடர் ஜோதிடம் சொல்கிறார் அதில் இருக்கக்கூடிய கட்டங்கள் தசா புத்தி இவைகளை வைத்து உங்களுடைய இன்றைய காலம் எப்படி இருக்கும் வருங்காலம் எப்படி இருக்கும் மற்றும் நிகழ்காலம் எப்படி இருந்தது அது மட்டுமல்லாமல் எப்படிப்பட்ட தொழிலில் உங்களுக்கு வளர்ச்சிகள் கிடைக்கும் தொழிலில் வளர்ச்சிகள் கிடைக்கும் என்ன செய்ய வேண்டும் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று பல விஷயங்களையும் ஜோதிடர் ஜோதிடத்தின் மூலமாக உங்களில் சொல்வார்.
உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் ஜாதகம் சரியான முறையில் கணிக்கப்பட்டிருந்தால் ஒரு ஜோதிடர் சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களும் கண்டிப்பாக 50 சதவீதம் உங்கள் வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருக்கும் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.