ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை பெற எளிமையான வீட்டு மருத்துவ முறை
ஜீரண மண்டல உறுப்புகள் அதாவது வயிற்றில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்புகளும் மிக அழகாக இயங்குவதற்கான எளிமையான வீட்டு மருத்துவ முறை. ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை பெற சக்தி பெற நல்ல ஜீரண சக்தி கொழுப்பு சேராத ஜீரண சக்தி ஆவதற்கான ஒரு எளிமையான வீட்டு மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மூலப்பொருள்
வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
விளக்கம்
வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை பெறும் இது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான மருத்துவ முறை. இதை சிறியவர்கள் முதல் அதாவது ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் 60 வயது வரை இருக்கக்கூடிய அத்தனை பேருமே கடைப்பிடிக்கலாம் எந்த விதமான பக்க விளைவும் இல்லாமல் எளிமையான முறையில். நம்முடைய வயிற்றில் இருக்கக்கூடிய உறுப்புகளை உறுதி அடையச் செய்ய நாம் செய்யக்கூடிய வீட்டு மருத்துவம்.