இன்றைய காலகட்டத்தில் கண்டதை உண்பதால் ஏற்படுகின்ற ஜீரணக் கோளாறு ஒரு மனிதனுக்கு எளிமையாக குணப்படுத்துவது எப்படி என்ற முறையைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மைதா சம்பந்தமான தேவையில்லாத பொருட்கள் உண்பதால் ஜீரண சக்தி குறைகின்றன. அதுமட்டுமில்லாமல் சரியாக நீர் அருந்தாமல் இருப்பதாலும் ஜீரண சக்தி சரியாக ஆகுவதில்லை இது இரண்டும் சரியாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள் கூட ஜீரண சக்திகள் பாதிக்கப்படுகிறார்கள் அவர்கள் என்ன செய்வது என்பதை பற்றி தெளிவாக நாம் பார்ப்போம்.
மூலப் பொருள்
தாம்பூலத்( வெற்றிலை) வெறுமனவே உட்கொள்ளாமல் அதனுடன் ஒரு கிராம்பை சேர்த்து உட்கொண்டால் monal வாய் நாற்றம் நீங்கும் ஜீரணம் நன்றாக ஆகும்.