இன்றைய காலகட்டத்தில் சிலருக்கு ஈரமான பொருள் ஒத்துக்கும் சிலருக்கு ஈரமான பொருள் ஒத்துக்காது அந்த வகையில் நமக்கே தெரியாமல் ஒரு சில ஈரமான பொருட்கள் அல்லது பழங்களை எடுத்துக் கொள்வதால் நமக்கு உடனடியாக ஈரம் ஏற்பட்டு ஜலதோஷம் பிடித்து விடுகின்றன.
அந்த வகையில் ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்தால் என்ன செய்ய வேண்டும் எளிமையாக அந்த ஜலதோஷத்தை வீட்டு மருத்துவ முறையில் குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
மூலப் பொருள்
கிராம்பை அரைத்து நெற்றியில் பத்து போட தலைவலி நீங்கும், மூக்கில் மேலும் உதட்டிலும் பூச ஜலதோஷம் விலகும்.